என்னோட அண்ணிய இருந்தாலும் சரி என்னோட நாத்தனார் இருந்தாலும் சரி ஒரு அளவுக்கு மேல் நான் பேசுவது இல்லை என்னோட வீட்டுக்கு வந்தாள் நல்ல மாதிரி பார்த்து அனுப்புவேன் ஆனால் நான் அவர் வீட்டுக்கு அனாவசியமாக போகமாட்டேன் 😂 இதுவரைக்கும் எனக்கு கல்யாணம் ஆகி 16 வருடம் ஆகிறது என்னுடைய நாத்தனார் இரண்டு பேருக்குமே பொங்கலுக்கு புடவை வாங்கி தருவேன் வருடத்திற்கு ஒரு முறை இதுவரைக்கும் என்னுடைய அண்ணன் அண்ணி எனக்கு புடவை வாங்கி கொடுத்தது இல்லை இத்தனைக்கும் நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு அதைக் கூட நான் பெரிதாக நினைக்கவில்லை அவனும் அவனுடைய குடும்பமும் சந்தோஷமாக இருந்தால் போதும் ❤
நல்வாழ்த்துக்கள் நியா நானா கோபிநாத் அவர்களுக்கு ❤❤❤ நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்லதொரு குடும்ப உறவுகளின் இணைப்பை புரியவைத்து பிரிவினையை குறைத்து பாசம் நேசத்தை அதிகப்படுத்திய கோபிநாத் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் குடும்ப ஒருங்கிணைப்பு வேலை...❤❤❤❤❤
En naathanar the world's best nathanar nu solluven... She always supports me, helps me in every situation... En husband thapu pannalum avara thiti sari pannuvanga, en husband ku amma illa, so avanga akka dha amma maari... I feel so happy and blessed to have such a sister in law 👍
Enaku ipdilam koduthu vaikala irukradhu oru nathanar hana oru uruku samam avaluku ella help pum nanum yen purushanum dhan seivom but ava eppavum engala kasta paduthra madhiridhan nadandhupa
தனக்கு ஒருவர் மனசுக்கு பிடித்திருந்தால் அவருக்கு பிடித்தமான வர்கள் நமக்கும் இயல்பாகப் பிடிக்க வேண்டும். அப்பொழுது எந்தப் பிரச்சனையும் இல்லை. சர்வ பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் திரு.கோபிநாத் சாருக்கு நன்றிகள்.
இரு விருந்தினர்களின் கருத்துக்களும் சூப்பர். நிர்ப்பந்தத்தால் செய்யக் கூடாது பந்தத்தால் சீர் செய்ய வேண்டும் என்று திரு.முத்தையா அவர்கள் சொன்னது சிறப்பு. ஆண்களைப் பற்றி உயர்வாகப் பேசிய திருமிகு.ஷாலினி மேம் சூப்பர். நன்றி.
அநியாயமான எண்ணம்.. அதே போல் உங்கள் அக்கா , தங்கையும் உங்களை விட்டு பிரிந்து விடவேண்டும். நீங்க இரண்டுபேர் மட்டும், பிறந்த உறவுகளை அறுத்து அறுத்து வாழ்கிற வாழ்க்கை என்ன வாழ்க்கை?!! வாழ்கிற வாழ்க்கை
உங்களுக்கு கல்யாணம் ஆனால் உங்க குடும்பம் உங்க குழந்தைகள் பாருங்க... அண்ணன் தம்பி என்று உறவு முதல் உறவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கதீர்கள்...கணவனுக்கு மனைவிதான் முதல் உரிமை அதை புரிந்து கொள்ளுங்கள் உரிமை உரிமை என்று அவர்கள் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் 🙏🙏🙏என் வாழக்கையில் நான் பட்ட கஷ்டம் 😭😭😭 என்னை என் நாத்தநாருக்கு பிடிக்காது அதனால் அவள் செய்த செயல் 😭😭😭என் புருசனுக்கு ஓரு பொண்ணை ஏற்பாடு செய்து கள்ள தொடர்பில் இருக்க வைத்தால்... கூட பொறந்த அண்ணனையே கூட்டி கொடுத்த தங்கை இவளை போன்றவளை என்ன செய்யலாம்... நீங்களே சொல்லுங்கள் சகோதர சகோதரிகளே 🙏🙏🙏😭😭😭😭
20:00 idhu kandipa endha ponnukume pidikaadhu... Naanum oru nathanar aaga poravu dhan but idhey en husband ipadi panaaruna enakume dhan valikum.... Wife first preference dhan kandipa en anna nu kume en Anni dhan first irundhalum ena avanga vendadha aala ilama nama veetu ponnu maari paathukita podhum vera edhuvume venam enakum.. en annan ena chinna ponnu Mari pasama paatha podhum enaku vera edhuvum kudukavenam
எத்தனையோ குடும்பங்களில் மருமகளின் அம்மா மருமகன் வீட்டின் நடுவில் அமர்ந்து கொண்டு ஏதாவது சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்வதைப் பற்றி மருமகனின் அம்மாவிடம் பேசாமல் மருமகனிடம் மட்டுமே பேசும்போது என்னங்க என்னிடம் எதுவும் பேசாமல் என் மகனிடம் மட்டுமே பேசுறீங்க என்று கேட்டிலா நான் உங்களிடம் பேசனும் என்று அவசியம் இல்லை.என் மருமகனிடம் மட்டும்தான் பேசுவேன் என்று சொல்பவர்களிடம் அடுத்து அன்பாக பேச வருமா?
Excellent Shalini mam Im doing this to my anni Also im expecting this from my nathanar unfortunately she is not like that yet im managing I wont interrupt in my hus akka conversation
என்னோட நாத்தனார் எங்க வீட்டுக்கு வந்து போனதும் சண்டைதா வரும் 15 நாள் எங்க வீட்டுக்கு வந்துருவாங்க 15 நாள் அவங்க வீட்டில இருப்பாங்க,எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதம் ஆகுது குழந்தை இல்லனு சொல்லிட்டு இருப்பாங்க
என் கணவர் தன் தங்கைக்கு எது செய்தாலும் நான் எதுவும் கேட்கமாட்டேன். ஆனால் என் நாத்தனார் மூட்டை தூக்கிபோடறதுதான் எனக்கு பிடிக்காது.ஒரு அண்ணன் தன் குடும்ப சண்டை சச்சரவு மனைவி பற்றி கூறினால்.அதை அப்படியே அடுத்த அண்ணனிடம் சொல்லிடறது.. அண்ணன்கள் சொல்வதை கேட்டுட்டு அமைதியாக இருக்கனும். இப்படி கலகம் பண்ணாதீங்க..
Enakku marriage aaki 5 year aakuthu . Innu 2 anniyum family familyaa 4+4= 8 memberum en veetula irunthu enna saavadikiranga . En maamiyar full support . Husband ammapulla . En thalaivithi en life pokuthu .
Please don't feel....pray to God...i can feel your pain. My life also same....but oru naal vidivu kaalam varum endru karthar mel bharathai vaithu vitaen... Always keep on smiling sis...stay strong for your children
உண்மையில்.... அண்ணி, நாத்தனார்க்கான பிரச்சனை அல்ல. பெரும்பாலான ஆண்மகனுக்கு நடுநிலை நின்று சமாளிக்க தெரியாத நழுவுகிற அல்லது வெளிப்படையாக இல்லாமல் மறைக்க ஆரம்பிக்கிற குணத்தால் இந்த உறவுகள் பாதிப்படைகிறது.
I have 3 sister in laws , they said I have no rites to speak about anything in my house ( my mother in law house) . What the people they are. I just ignore their speech. No maturity
இந்த நாத்தனார்கள் வீட்டில் வந்தால் நீங்கள் உங்களுடைய தாய் வீட்டிற்கு சென்று விடுங்கள் அந்த நாத்தனார்கள் வந்து இங்கு அண்ணனுக்கும் தம்பிக்கும் சமைத்துப் போட்டு வீட்டை சுத்தம் செய்து அவர்கள் பத்து நாள் ஆனாலும் வீட்டு வேலை செய்து போகட்டும்.
அக்காவோ தங்கையோ வீடு கட்டினால் நிலவு எடுத்து வைக்க அண்ணன் வர வேண்டும் தங்க தங்கை போன் வயதிற்கு வந்தால் அண்ணன் தான் வந்து குடிசை போட வேண்டும் தங்கையின் பெண்ணுக்கும் கல்யாணம் என்றால் அவன்தான் மணவரை அழைத்துச் செல்ல இது இது எங்கள் செட்டிநாடு முறை
அகம் புடிச்சு நாத்தனார் . உனக்கு புருசன் இருக்கு உன் குடும்பம் பாத்து போமா. அண்ணன் தம்பி என்ற உறவாடிக் கொண்டு உங்கள் அண்ணன் தம்பியின் வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டு செய்து அவர்களை மன நிம்மதியுடன் வாழ விடுவதில்லை. உண்மையான அண்ணன் தங்கை அக்கா தம்பி என பாசம் இருந்தால் அவர்கள் சந்தோசமாக வாழட்டும் என்று தள்ளி நின்று ரசிக்க வேண்டுமே அதைதவிர எனக்கு அண்ணன் வேண்டும் தம்பி வேண்டும் என்று அவர்களுடைய வீட்டிற்கு சென்று குடும்பத்தில் பிரச்சினைகளை உண்டு பண்ணுவது சரி இல்லை.
என்னைக்கு என் புருஷன் அவங்க மூணு அக்கா கிட்டயும் எனக்காக ஒரு வார்த்தை சப்போர்ட் பண்ணி பேசுறாரோ அன்னைக்கு நா செத்துட்டா கூட சந்தோசம் தான் எனக்கு அவளோ மன கஷ்டம் குடுக்கறாங்க நாத்தனார்
Pasanga enaikum pasangala irukuranga aana naama ponunga before marriage parents after marriage parents irukura place la entha relationship illatha members ah total life nu porom aana avangaluku mattum family thaan venum apdina for girls ku kadaisi vara yaari varuva theriyala
join Family tha nangalum...en life la nalla learn panikitathu Oru prachanai husband kum enakum Nadaku nna endha Mamiyar natthanar kupta yeriura Nerupula yennai ya Oothu valuga epdi prblm A easy a solve pananum nenaika mataluga...vesam Enakum 2 Natthanar ga.... daily um Stress....Adhungala la Daily Kashtatha Anubavichitu Erukan..en veetla en kuda pirathavaga Girls matum...enkum oru annan Erunthana Avugq side la erunthu yosichi parthu Nalla valatum..namma la la endha prachanai um vanthra kudathunnu erupen .....Nan Padra Kashtam kadavul nu oruthar pathutu erukar nna Kandipa nan Evlo Kashta Padrano atha vida Aval ga mamiyar veetla Double madangu kashta padanum torcher anubavikanum....Namala tha elarum porumaiya Sagichitu porumaiya Po nu solraga... husband veetu karaluga...Nanum evlo va Sagichikitu porumaiya Pona Namalae vanthu paru nipaluga....Sila naal Thapana mudivu lam eduka thonum....bt en paiyana patha Elam marum oru naal thonum....
Green with blue saree appadiye en husband oda sister mathiriye pesi irritate pannuraga chai.avanga husband avangalukku mukkiyamnu ninaikkuranga appadi thane ellarum ninaippanga
ஐயா கூறியதும் ஷாலினி அக்கா கூறியது உண்மை அக்கா கூறியதை கடைபிடித்தால் அண்ணிக்கும் நாத்தானார்க்கும் சண்டை வராது அண்ணனை காக்கா பிடிப்பதை விட்டு அண்ணியை காக்கா பிடித்தால் இன்னும் அதிகமாக லாபம் கிடைக்கும் நான் ஒரு அண்ணன் தம்பி யாக கூறுகிறேன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
En naathanar nga lum maamiyarum paduthuna kodumai la dhan naanum en husband ippo pirinju vaalnthutu irukom😭😭😭😭 thayavu senju vaala vaika virupam illana unga annan thambi ku marriage panni vaikadhinga
திருமணமானால் கணவன் மனைவி ஒரே மாம்சம் என்பதால் அந்த பந்தத்தில் யாரும் தலையிடக்கூடாது. வாங்குவதைவிட கொடுப்பதில் தான் சந்தோஷம்.நாத்தனாரானாலும் போகும்போது வெறும்கையோடு போக்க்கூடாது. அடிக்கடி நாத்தனார் வீட்டுக்குபோய் எதையாவது எடுத்திட்டுபோகவேண்டும் என நினைப்பது சுயநலம்.சொந்தத்துக்குள் பெண் கொடுப்பது எடுப்பது பிறக்கும் பிள்ளைகள் ஊனமாக பிறக்கும் ஆபத்து ரொம்ப அதிகம்.கொண்டாட்டங்களுக்கு அது செய்யணும் இது செய்யணும் என எதிர்பார்ப்பதால் அண்ணா குடும்பத்தை. கடனாளியாக்குபவர்கள் எப்படி அன்பான சகோதரியாக இருக்கமுடியும்.totally Indian கலாச்சாரம் புரிய்யமுடியாத புதிர். என்னதான் அக்கா தம்பியை வளர்ப்பதில் பங்கு வகித்தாலும் உயிரோடு இருப்பவர்களுக்கு கடவுளுடைய ஆசீர்வாதம்தான் பெரியகாரணம், பொய்யாக பந்தாபண்ணி வாழாதீர்கள்.அப்போது கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்.
40 வருசம் ஆச்சு picnic போனாலும் சரி function போனாலும் சரி என் நாத்தனார் வந்தா நான் எங்க வீட்டுக்காரர் அருகில் நின்று photo எடுக்க விட மாட்டார்கள் நடுவில் வந்து நின்று விடுவார்கள்
எல்லோரும் நாத்தனார் கொடுமை பன்றாங்க சொல்லி திட்றாங்க எல்லோரும் அப்படி இல்லை ஆனால் அக்கா தம்பி பிரிகிற மனைவி இருக்கறாங்க எதுவும் வேண்டாம் சும்மா பிரிகிறமனைவி சொல்வது கேட்டு பேசுவது பரவாயில்லை என் எள்ளுரும் கமெண்ட் திட்றாங்க அம்மா வீட்டில் கல்யாணம் ஆன வரை ஆன பிறகும் வீடு கட்டி எல்லாம் அம்மா குடும்பம் வாழ்ந்து அம்மா இறந்த பிறகு அந்த வீட்டிற்கு போக முடியல சீர் கொடுக்கல அம்மாவீட்டிற்கு போனால் அம்மா மடியில் தூங்கிற மாதிரி இருக்கும் அது இப்ப எங்களுக்கு இல்லை பிச்சைக்காரி மாதிரி நடத்துறா
Yenga vittula oru nathanar iruku.....innum marriage akula....vittula summa ve tha iruka....namma tha ella Velaiyum senyanum....apadi irunthum mamiyar yenna tha thittum....magala onnum solla Mattanga....avala thittuna Ava ethavathu senjuruvalama.......yen kolanthaiku odambhu seri illa tha pothu kuda avanga yenaku help pannala....pappa night la alukurathu kuda avangaluku rombha disturb pa irunthuchu .....ivanga kuda sanda poitu pottu pottu na yen baby ya miss pannita😭😭😭😭😭.....ipa avaluga nimmathiya thunkuralunga...
என் அண்ணன் என்று தலை நிமிர்ந்து சொல்லுவது மட்டுமே போதும் உரிமையின் வர்தை வேற ஒன்னும் வேண்டாம் அண்ணன் அண்ணி நல்ல இருக்கட்டும் அவ்வளவு தான்..❤❤❤❤❤
Yennoda 4 nathanar um romba aaaaaaaaaa thangam Iam so lucky. Romba nalla pathupanga.
Avanga veettukku pona yenakku azhuga varum. Avangale parthela happy ya irukkum
என்னோட அண்ணிய இருந்தாலும் சரி என்னோட நாத்தனார் இருந்தாலும் சரி ஒரு அளவுக்கு மேல் நான் பேசுவது இல்லை என்னோட வீட்டுக்கு வந்தாள் நல்ல மாதிரி பார்த்து அனுப்புவேன் ஆனால் நான் அவர் வீட்டுக்கு அனாவசியமாக போகமாட்டேன் 😂 இதுவரைக்கும் எனக்கு கல்யாணம் ஆகி 16 வருடம் ஆகிறது என்னுடைய நாத்தனார் இரண்டு பேருக்குமே பொங்கலுக்கு புடவை வாங்கி தருவேன் வருடத்திற்கு ஒரு முறை இதுவரைக்கும் என்னுடைய அண்ணன் அண்ணி எனக்கு புடவை வாங்கி கொடுத்தது இல்லை இத்தனைக்கும் நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு அதைக் கூட நான் பெரிதாக நினைக்கவில்லை அவனும் அவனுடைய குடும்பமும் சந்தோஷமாக இருந்தால் போதும் ❤
நல்வாழ்த்துக்கள் நியா நானா கோபிநாத் அவர்களுக்கு ❤❤❤
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்லதொரு குடும்ப உறவுகளின் இணைப்பை புரியவைத்து பிரிவினையை குறைத்து பாசம் நேசத்தை அதிகப்படுத்திய கோபிநாத் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் குடும்ப ஒருங்கிணைப்பு வேலை...❤❤❤❤❤
En naathanar the world's best nathanar nu solluven... She always supports me, helps me in every situation... En husband thapu pannalum avara thiti sari pannuvanga, en husband ku amma illa, so avanga akka dha amma maari... I feel so happy and blessed to have such a sister in law 👍
Neenga Romba koduthuvachavangs
You are lucky
Super sis
Enaku ipdilam koduthu vaikala irukradhu oru nathanar hana oru uruku samam avaluku ella help pum nanum yen purushanum dhan seivom but ava eppavum engala kasta paduthra madhiridhan nadandhupa
Good human
தனக்கு ஒருவர் மனசுக்கு பிடித்திருந்தால் அவருக்கு பிடித்தமான வர்கள் நமக்கும் இயல்பாகப் பிடிக்க வேண்டும். அப்பொழுது எந்தப் பிரச்சனையும் இல்லை. சர்வ பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் திரு.கோபிநாத் சாருக்கு நன்றிகள்.
16:17 that girl words are so hurting 😢 exactly I can see my self in her...she love her brother a lot.
இரு விருந்தினர்களின் கருத்துக்களும் சூப்பர். நிர்ப்பந்தத்தால் செய்யக் கூடாது பந்தத்தால் சீர் செய்ய வேண்டும் என்று திரு.முத்தையா அவர்கள் சொன்னது சிறப்பு. ஆண்களைப் பற்றி உயர்வாகப் பேசிய திருமிகு.ஷாலினி மேம் சூப்பர். நன்றி.
கடைசி❤வரைக்கும்❤வரக்கூடிய❤vuravukal ❤இதை❤ஒன்றும்❤செய்ய❤முடியாது❤
அண்ணனுக்கோ.தம்பிக் கோ... திருமணம் ஆனவுடன் தங்கையோ.. அக்காவோ விலகி கொண்டால் ..
நன்மை .. மனம் நிலை பாதிப்பு.. ஏற்படாமல் உறவு நலமாகும்... ..
neenga sollurw point unmai true fact becos brothers oda pasathukku poradi poradi atlast this is the end. avargal mara mattargal. ellam suyanalamum perasaiyum thaan.yen theriyuma nalai sothu kodukka vendi varumo mudalileye odukki vaithu vidalam endru. adharkaga nam amma appavai vida mudiyadu aana brotherukku nam mel asam anbu irundal uravu thodarum. illai endral parentsodu mudithu kolla vendiyathu thaan neengal solvadu pol. nammai petravargalukkum udan pirandavanukkum nammai vittu kodukka koodadhu endru puriya vendum. illai endral pirahda veedum illamal pugundha veedum illamal anadhaiyai irukka vendiyadhu thaan. nalla sister in law kidaikka vendum endru prathañai seiya vendum pola.
100% correct
True words
அநியாயமான எண்ணம்..
அதே போல் உங்கள் அக்கா , தங்கையும் உங்களை விட்டு பிரிந்து விடவேண்டும்.
நீங்க இரண்டுபேர் மட்டும், பிறந்த உறவுகளை அறுத்து
அறுத்து வாழ்கிற வாழ்க்கை
என்ன வாழ்க்கை?!!
வாழ்கிற வாழ்க்கை
@@mjas5462 அண்ணிகள் ஏற்பதில்லை .. நம்மால் பிரச்சனை அவர்கள் குடும்பத்தில் வேண்டாம் என நினைத்து தான் விலகி வாழ்வது
Na first uh ne first nu sanda podama namayelarum onnu nu nenache evlo happy ah irukum intha life uhhh❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதில்❤நீந்தி❤கரை❤yeriyavar கள்❤வாழ்கையில்❤jaithavarkal ❤
idhuku dhan Thani kuduthanam poganum nu solradhu... Family ah kooda vechutu daily oru sanda potutu kashta pattukitu, nimmadhi illama iruka vendiya avasiyam illa..
உங்களுக்கு கல்யாணம் ஆனால் உங்க குடும்பம் உங்க குழந்தைகள் பாருங்க... அண்ணன் தம்பி என்று உறவு முதல் உறவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கதீர்கள்...கணவனுக்கு மனைவிதான் முதல் உரிமை அதை புரிந்து கொள்ளுங்கள் உரிமை உரிமை என்று அவர்கள் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் 🙏🙏🙏என் வாழக்கையில் நான் பட்ட கஷ்டம் 😭😭😭 என்னை என் நாத்தநாருக்கு பிடிக்காது அதனால் அவள் செய்த செயல் 😭😭😭என் புருசனுக்கு ஓரு பொண்ணை ஏற்பாடு செய்து கள்ள தொடர்பில் இருக்க வைத்தால்... கூட பொறந்த அண்ணனையே கூட்டி கொடுத்த தங்கை இவளை போன்றவளை என்ன செய்யலாம்... நீங்களே சொல்லுங்கள் சகோதர சகோதரிகளே 🙏🙏🙏😭😭😭😭
படிக்க❤வேண்டியது❤நிறைய❤இருக்கு❤
22:57
Super❤❤
15:33 emotional moments, 22:20 excellent question 26:53 , 33:25, 54:22 1:17:27 1:24:25
Inthe topic just now watching sir..... Very nice topic
எனக்கு மூணு நாத்தனார் தம்பி, தம்பியும் பேசிப்பேசியே எல்லா காரியத்தையும் முடிச்சுட்டாங்க கிறுக்கு புடிச்சு கடைசியில் செத்ததுதான் மிச்சம்
20:00 idhu kandipa endha ponnukume pidikaadhu... Naanum oru nathanar aaga poravu dhan but idhey en husband ipadi panaaruna enakume dhan valikum.... Wife first preference dhan kandipa en anna nu kume en Anni dhan first irundhalum ena avanga vendadha aala ilama nama veetu ponnu maari paathukita podhum vera edhuvume venam enakum.. en annan ena chinna ponnu Mari pasama paatha podhum enaku vera edhuvum kudukavenam
எத்தனையோ குடும்பங்களில் மருமகளின் அம்மா மருமகன் வீட்டின் நடுவில் அமர்ந்து கொண்டு ஏதாவது சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்வதைப் பற்றி மருமகனின் அம்மாவிடம் பேசாமல் மருமகனிடம் மட்டுமே பேசும்போது என்னங்க என்னிடம் எதுவும் பேசாமல் என் மகனிடம் மட்டுமே பேசுறீங்க என்று கேட்டிலா நான் உங்களிடம் பேசனும் என்று அவசியம் இல்லை.என் மருமகனிடம் மட்டும்தான் பேசுவேன் என்று சொல்பவர்களிடம் அடுத்து அன்பாக பேச வருமா?
மனசுல இருக்க பாரத்த எல்லாம் கமெண்ட்ல கொட்டி வச்சு இருக்கீங்க 😂😂😂
😂😂
Velila yartaum solla mudiyalayae pa😂
Excellent Shalini mam
Im doing this to my anni
Also im expecting this from my nathanar unfortunately she is not like that yet im managing
I wont interrupt in my hus akka conversation
என்னோட நாத்தனார் எங்க வீட்டுக்கு வந்து போனதும் சண்டைதா வரும் 15 நாள் எங்க வீட்டுக்கு வந்துருவாங்க 15 நாள் அவங்க வீட்டில இருப்பாங்க,எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதம் ஆகுது குழந்தை இல்லனு சொல்லிட்டு இருப்பாங்க
Omg...lucky I xcaped all this things..
Lucky girl
பொதுவாக❤எல்லோருக்கும்❤அம்மா❤வீட்டு❤மனிதர்களை❤ தான் ❤பிடிக்கும்❤
என் கணவர் தன் தங்கைக்கு எது செய்தாலும் நான் எதுவும் கேட்கமாட்டேன். ஆனால் என் நாத்தனார் மூட்டை தூக்கிபோடறதுதான் எனக்கு பிடிக்காது.ஒரு அண்ணன் தன் குடும்ப சண்டை சச்சரவு மனைவி பற்றி கூறினால்.அதை அப்படியே அடுத்த அண்ணனிடம் சொல்லிடறது.. அண்ணன்கள் சொல்வதை கேட்டுட்டு அமைதியாக இருக்கனும்.
இப்படி கலகம் பண்ணாதீங்க..
Enakku marriage aaki 5 year aakuthu . Innu 2 anniyum family familyaa 4+4= 8 memberum en veetula irunthu enna saavadikiranga . En maamiyar full support . Husband ammapulla . En thalaivithi en life pokuthu .
Please don't feel....pray to God...i can feel your pain.
My life also same....but oru naal vidivu kaalam varum endru karthar mel bharathai vaithu vitaen...
Always keep on smiling sis...stay strong for your children
?
புதிய எபீஸோடுகளை போடுங்கப்பா,
Adhu hotstar la varum la
@@lavanyanithya2980 நனகெ கொத்தில்லா, முஜே மாலும் நஹிஹை, தகவலுக்கு நன்றி,
Old episode are good and realistic. new ones very dramatic
உண்மையில்....
அண்ணி, நாத்தனார்க்கான பிரச்சனை அல்ல.
பெரும்பாலான ஆண்மகனுக்கு நடுநிலை நின்று சமாளிக்க தெரியாத
நழுவுகிற அல்லது வெளிப்படையாக இல்லாமல் மறைக்க ஆரம்பிக்கிற குணத்தால் இந்த உறவுகள் பாதிப்படைகிறது.
L
Super
100%உண்மை
Correct
ஆக மொத்தத்துல அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும் ஆண்கள்தான் பாவம். எங்க தலைதான் உருளும் ""பாவம் ஆண் """
Aangal paavam illai . Aangal ku balance panna teriyalai
@@fattahfaayeq6457 அதைத்தான் பாவம் என்று சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்
Yes
Enga annan thampi ellam engalai ellam kantulkkave mattanga😢
அருமை
4:20 correct dhanae😂😂
Thanks
I have 3 sister in laws , they said I have no rites to speak about anything in my house ( my mother in law house) . What the people they are. I just ignore their speech. No maturity
இந்த நாத்தனார்கள் வீட்டில் வந்தால் நீங்கள் உங்களுடைய தாய் வீட்டிற்கு சென்று விடுங்கள் அந்த நாத்தனார்கள் வந்து இங்கு அண்ணனுக்கும் தம்பிக்கும் சமைத்துப் போட்டு வீட்டை சுத்தம் செய்து அவர்கள் பத்து நாள் ஆனாலும் வீட்டு வேலை செய்து போகட்டும்.
Qq
Neegal ungal vituku ponnalum unga annan thambi wife ipti than ninaippanga
போகும் போது கைல கிடைப்பதை தூக்கிட்டு போய்டு வாங்க
@@murugang2994 போறது இல்லை அம்மா வீட்டுக்கு தான் போவோம் அம்மா வீட்ல வந்து பார்த்து விட்டு போய்டு வாங்க
S it's crt
குடும்பம் ❤ஒரு❤கதம்பம்❤
Ovoru anniyum naathanar dhan, ovoru naathanarum anniyum dhan
இந்த நாத்தனார்கள் எல்லாம் அவர்களுடைய நாத்தனார்களை எப்படி நடத்துகிறார்கள் என பார்க்க வேண்டும் நிச்சயமாக சரியாக நடத்த மாட்டார்கள்.
Yes
Please one more time
Super gopi sir,
நான் இலங்கை எங்கள் நாட்டில் இப்படி எல்லாம் இல்லை . நாங்கள் இதை எல்லாம் நடமுரறயில் இல்லை.
ஆமாம்... உண்மைதான். இந்தியாவில் இப்படியொரு உறவுமுறை கீரியும் பாம்பும் போலிருக்கே...
Nalla vela en husbunt ondiya porandhutaru😂😂thappichitan da sami😂😂😂😂😂😂 oru vela mama komala irundharoo😂😂😂😂😂😂
மேலை நாட்டு மோகம் வந்த காரணத்தால் தான் இன்றைய இந்திய பண்பாடு கலாச்சாரம் பாழடைந்து விட்டது?????👌👌👌👌👌
Sweet memories
Supper Shalini mam neenga Sonna word's ovvondrum unmai ❤❤❤❤
Super
நான் இலங்கையன், இது ஒரு காலத்தில இருந்திச்சு, இப்போ இல்ல, thank god
JOINT FAMILY GAME OVER
Pppaaahhhh. Intha grey colour sareee.... Pathalee erichal avlo face expression katrangaaa....v2 la la ept irupangalo
ஏன் சார் ஒரு நாளைக்கு 4 முறை வந்தா எப்படி சார் சாப்பிட சொல்வது
Nan ninacha visiyam anna sonnathu team opposite ah marina ippadi pesuviya that's correct
அக்காவோ தங்கையோ வீடு கட்டினால் நிலவு எடுத்து வைக்க அண்ணன் வர வேண்டும் தங்க தங்கை போன் வயதிற்கு வந்தால் அண்ணன் தான் வந்து குடிசை போட வேண்டும் தங்கையின் பெண்ணுக்கும் கல்யாணம் என்றால் அவன்தான் மணவரை அழைத்துச் செல்ல இது இது எங்கள் செட்டிநாடு முறை
அம்மா இறந்த பிறகு அம்மாவின் நகையை அண்ணன் தம்பி மனைவிகள் வாங்குபவர்களும் உண்டு.
Enaku Anna irukan Avan pondati pecha ketu kitu enaku ethum seiya matan enaku Appa ila en life la Annane ilamae pochi😢😢😢
அகம் புடிச்சு நாத்தனார் . உனக்கு புருசன் இருக்கு உன் குடும்பம் பாத்து போமா. அண்ணன் தம்பி என்ற உறவாடிக் கொண்டு உங்கள் அண்ணன் தம்பியின் வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டு செய்து அவர்களை மன நிம்மதியுடன் வாழ விடுவதில்லை. உண்மையான அண்ணன் தங்கை அக்கா தம்பி என பாசம் இருந்தால் அவர்கள் சந்தோசமாக வாழட்டும் என்று தள்ளி நின்று ரசிக்க வேண்டுமே அதைதவிர எனக்கு அண்ணன் வேண்டும் தம்பி வேண்டும் என்று அவர்களுடைய வீட்டிற்கு சென்று குடும்பத்தில் பிரச்சினைகளை உண்டு பண்ணுவது சரி இல்லை.
Yes
உண்மை
நானும் அதைத்தான் சொல்றேன் என் புருஷன் கிட்ட ஆனாலும் இங்கயே குடும்பத்தோட தங்கிட்டாங்க தள்ளி இருக்க சொல்லு அவங்க மாமியார் வீட்ல இருக்க சொல்லு எல்லா மரியாதையும் கொடுக்கறேன் எல்லாமே செய்யறேன் சொல்லிட்டேன் கேக்கல வோட்டர் ஆதார் ரேஷன் எல்லாமே இங்கையே வாங்கிட்டு இங்கையே இருந்துகிட்டு உசுர வாங்குறாங்க வீடு கூட அவங்களுக்குத்தான் சொந்தம் னு சொல்லிட்டாங்க வீடு அவங்க அம்மா பேர்ல இருக்காம் அதனால அவங்களுக்குத்தான் எல்லாம் னு சொல்லிட்டாங்க அவர் எதுமே கேக்கல
என்னைக்கு என் புருஷன் அவங்க மூணு அக்கா கிட்டயும் எனக்காக ஒரு வார்த்தை சப்போர்ட் பண்ணி பேசுறாரோ அன்னைக்கு நா செத்துட்டா கூட சந்தோசம் தான் எனக்கு அவளோ மன கஷ்டம் குடுக்கறாங்க நாத்தனார்
Pasanga enaikum pasangala irukuranga aana naama ponunga before marriage parents after marriage parents irukura place la entha relationship illatha members ah total life nu porom aana avangaluku mattum family thaan venum apdina for girls ku kadaisi vara yaari varuva theriyala
11.38 lady came in another episode of neeya naana
Amma veetukku pogum pothu list pottu samaikka sonna kadupagama enna seium.atm card a sorandi eduthutu pona eppadi pasama erupanga
சார் உங்ளால்
எத்தனை
பிரச்சனை உருவாகி இருக்கும்
காதல் திருமணத்தில் இந்த உரிமைகள் கிடைக்குமா
Kudumbangal avangavanga pillaigala purinjikitu ethukita kandipa kidaikum. Kurukka nikaradhu kudumbamun caste um than
My mamiyar nathanar rom semma ya Nadi pa ga udambo mudiyalaa nu ana Ona paduthu paduthu painga 😢I am pregnant so kasdama irukom 😢
Gopinath sir ultimate....❤🎉🎉🎉❤
nalla kalam ippadi entha nathanaurum enakku illa pa - enga mamiyar veetla ponnungale illa avarukku 2 thambinga mattum than athulayum oruthar poitar
Enjoy
join Family tha nangalum...en life la nalla learn panikitathu Oru prachanai husband kum enakum Nadaku nna endha Mamiyar natthanar kupta yeriura Nerupula yennai ya Oothu valuga epdi prblm A easy a solve pananum nenaika mataluga...vesam Enakum 2 Natthanar ga.... daily um Stress....Adhungala la Daily Kashtatha Anubavichitu Erukan..en veetla en kuda pirathavaga Girls matum...enkum oru annan Erunthana Avugq side la erunthu yosichi parthu Nalla valatum..namma la la endha prachanai um vanthra kudathunnu erupen .....Nan Padra Kashtam kadavul nu oruthar pathutu erukar nna Kandipa nan Evlo Kashta Padrano atha vida Aval ga mamiyar veetla Double madangu kashta padanum torcher anubavikanum....Namala tha elarum porumaiya Sagichitu porumaiya Po nu solraga... husband veetu karaluga...Nanum evlo va Sagichikitu porumaiya Pona Namalae vanthu paru nipaluga....Sila naal Thapana mudivu lam eduka thonum....bt en paiyana patha Elam marum oru naal thonum....
Green with blue saree appadiye en husband oda sister mathiriye pesi irritate pannuraga chai.avanga husband avangalukku mukkiyamnu ninaikkuranga appadi thane ellarum ninaippanga
ஐயா கூறியதும் ஷாலினி அக்கா கூறியது உண்மை அக்கா கூறியதை கடைபிடித்தால் அண்ணிக்கும் நாத்தானார்க்கும் சண்டை வராது அண்ணனை காக்கா பிடிப்பதை விட்டு அண்ணியை காக்கா பிடித்தால் இன்னும் அதிகமாக லாபம் கிடைக்கும் நான் ஒரு அண்ணன் தம்பி யாக கூறுகிறேன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Dr Shalini nailed all the right points! Poor brothers🫣
என் பிறந்த நாள் கொண்டாடி 35 வருஷம் ஆகுது வாழ்த்துறதுக்கு யாருமே இல்லை
🎉🎉🎉இனிய பிறந்த நாள் வாழ்த்தக்கள் நீண்ட ஆயிளுடன் வாழ வாழ்த்தும் உங்களின் ஒன்னு விட்ட
அண்ணி ❤❤❤
Unmayalum ippadi oru anni kidaichaal vera enda uraum thevai illai
@@nagu6220 கண்டிப்பா நா இருக்கேன்ம்மா ♥♥♥♥
Akka naa Srilanka appudiye my chinna chenalai neengalum unga uraugalukkum solli Subscrbe panna solringalaa ithu ilangai molila irukkum okva plz
Yes sister true😢
Nalla❤gudumbam❤oru❤பல்கலைகழகம்❤
என் வீட்டிலும் ஒரு தோசை யால் தான் சண்டையே வந்தது.
Ernaku 2 Anni,2 Nathanr but ethu senjalu kanduka Matan anbu needikuthu
I am coming any topic
En naathanar nga lum maamiyarum paduthuna kodumai la dhan naanum en husband ippo pirinju vaalnthutu irukom😭😭😭😭 thayavu senju vaala vaika virupam illana unga annan thambi ku marriage panni vaikadhinga
Ano❤penno❤gudumbathai❤சமாளிக்க❤முடியாமல்❤samayarai ❤போனவர்களும்❤வுண்டு❤
திருமணமானால் கணவன் மனைவி ஒரே மாம்சம் என்பதால் அந்த பந்தத்தில் யாரும் தலையிடக்கூடாது. வாங்குவதைவிட கொடுப்பதில் தான் சந்தோஷம்.நாத்தனாரானாலும் போகும்போது வெறும்கையோடு போக்க்கூடாது. அடிக்கடி நாத்தனார் வீட்டுக்குபோய் எதையாவது எடுத்திட்டுபோகவேண்டும் என நினைப்பது சுயநலம்.சொந்தத்துக்குள் பெண் கொடுப்பது எடுப்பது பிறக்கும் பிள்ளைகள் ஊனமாக பிறக்கும் ஆபத்து ரொம்ப அதிகம்.கொண்டாட்டங்களுக்கு அது செய்யணும் இது செய்யணும் என எதிர்பார்ப்பதால் அண்ணா குடும்பத்தை. கடனாளியாக்குபவர்கள் எப்படி அன்பான சகோதரியாக இருக்கமுடியும்.totally Indian கலாச்சாரம் புரிய்யமுடியாத புதிர்.
என்னதான் அக்கா தம்பியை வளர்ப்பதில் பங்கு வகித்தாலும் உயிரோடு இருப்பவர்களுக்கு கடவுளுடைய ஆசீர்வாதம்தான் பெரியகாரணம், பொய்யாக பந்தாபண்ணி வாழாதீர்கள்.அப்போது கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்.
😊
Ji
அண்ணன்,தம்பி,அம்மா மூவரையும்விட அண்ணிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தால் நல்லதாக இருக்கும்.
என் அண்ணிஎன்னயமகள்மாதிரிதான்நடத்தராங்க❤❤❤❤❤
Super ippatitha irukkanum
அதில்❤பல❤வண்ணம்❤பல❤வண்ணம்❤
Nam irruppathu mumbai la enga baubeej raksha bandan eppadi varum akkam pakkathula ladies solluvanga en bai ethu koduthargal athu koduthargal endru sollum pothu manasu romba ganakkum nalladaivil ennakku palagi poi vittathu.
Enga vetla name , Jil Jil kolusu soundaa pottu irupanga so Jil Jil nu..
Who r all watching in 2023
வாரம் வேண்டும் eapadi குடும்பம் வேண்டும்
Nathanarkale !Annan annieai santhoshama vaalavidungal
Don’t interfear their life.Let them to live long with happy
காலச்சூழல் மாறியுள்ளது. சம உரிமை பங்கு என்ற நிலை வந்த உடன் சம்பிரதாயம் மாறியுள்ளது.
Innumum maarum.... Innum 25 years la sambradhayam nu onnu irukaadhu
All are toxic creatures... Family வெளங்கிடும்....
1:20 hr altimate
Yes this. Is. Tru. 🙏🙏
தாய்மாமன் topic la episode edunga
I have 2 nathanar , very worst, I am separated from my husband because of them
Srilankavil ippady nadappathilay.
ஏதோ என்னால் முடிந்தவரை செஞ்சி டேன்
கோபி அண்ணா உங்கள் பேச்சு அருமை
oru murai nathanatgalin mana vedhanaigalaiyum neeya naansvil naduthungal.
40 வருசம் ஆச்சு picnic போனாலும் சரி function போனாலும் சரி என் நாத்தனார் வந்தா நான் எங்க வீட்டுக்காரர் அருகில் நின்று photo எடுக்க விட மாட்டார்கள் நடுவில் வந்து நின்று விடுவார்கள்
Engitham ilathavanga
@@suryaraj2190 s
எல்லோரும் நாத்தனார் கொடுமை பன்றாங்க சொல்லி திட்றாங்க எல்லோரும் அப்படி இல்லை ஆனால் அக்கா தம்பி பிரிகிற மனைவி இருக்கறாங்க எதுவும் வேண்டாம் சும்மா பிரிகிறமனைவி சொல்வது கேட்டு பேசுவது பரவாயில்லை என் எள்ளுரும் கமெண்ட் திட்றாங்க அம்மா வீட்டில் கல்யாணம் ஆன வரை ஆன பிறகும் வீடு கட்டி எல்லாம் அம்மா குடும்பம் வாழ்ந்து அம்மா இறந்த பிறகு அந்த வீட்டிற்கு போக முடியல சீர் கொடுக்கல அம்மாவீட்டிற்கு போனால் அம்மா மடியில் தூங்கிற மாதிரி இருக்கும் அது இப்ப எங்களுக்கு இல்லை பிச்சைக்காரி மாதிரி நடத்துறா
Family planning pannittu hospital eruntha sir mayakkam thelinja piraku saptasonnanga ok 1ediyyapppam sapten ennala sapta mudiyala athukkappram ennoda nathanar hospital sapta vachi erunntha ellathaium eduthuttu ennoda husband daium koottittu poyettanga night 10.50pm ku hotel ella.night saptala ennoda ammavum nanum saptala ennoda amma milkvangittu vanthu milk kudishittu paduthom enna ku stomac pain vanthidichi husband pattiniya ve companikku ponaru sir romba kastama erunthathu appo nathanar saptakuda solla ennoda husbanda
Y all sisters in-laws taking thing from your brother's house
They might be in financial trouble na y can't you understand the situation
Yenga vittula oru nathanar iruku.....innum marriage akula....vittula summa ve tha iruka....namma tha ella Velaiyum senyanum....apadi irunthum mamiyar yenna tha thittum....magala onnum solla Mattanga....avala thittuna Ava ethavathu senjuruvalama.......yen kolanthaiku odambhu seri illa tha pothu kuda avanga yenaku help pannala....pappa night la alukurathu kuda avangaluku rombha disturb pa irunthuchu .....ivanga kuda sanda poitu pottu pottu na yen baby ya miss pannita😭😭😭😭😭.....ipa avaluga nimmathiya thunkuralunga...
Sisy
கவலை வேணாம் நிச்சயம் நல்லது நடக்கும்
இந்த அளவுக்கு ஆன பிறகு நீங்க தனி குடும்பமாக போயிருக்க வேண்டியது தான
Unga husband a divorce panirunga sis intha family vendam ungaluku
சார் அவங்க ஹஸ்பண்ட் வீட்டில் நடக்கிற விஷயங்களை பேசுவாங்க அது
நல்ல செஞ்சுட்டிங்க.